BREAKING || 'ஜெயிலர்' கலெக்‌ஷன் - வரலாற்றில் இதுவே முதல்முறை... உண்மை உடைத்த தயாரிப்பு நிறுவனம்

x

நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஒரே வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரவீன் ராஜிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்