பாக்ஸ் ஆபிஸ் நாயகனான நடிகர் ரஜினிகாந்த் வசூல் வேட்டையில் தெறிக்க விட்ட 'ஜெயிலர்'

x

உலகம் முழுவதும் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம், முதல்நாளில் 90 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்து, ரஜினி காந்தை பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக மகுடம் தரிக்க செய்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்