பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவு.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்..

x

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்... போண்டா மணி இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகத் தெரிவித்த அவர், தன் மீது மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர் போண்டா மணி என்று புகழ்ந்தார்... அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார் விஜயகாந்த்...


Next Story

மேலும் செய்திகள்