"ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்"..நடிகர் போண்டா மணி மறைவு..டி.ஆர் இரங்கல்

x

நடிகர் போண்டா மணி மறைவுக்கு இயக்குநரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்... போண்டா மணியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய அவர், அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்