ரஜினியை தேடி வந்த பிஎம்டபுள்யூ எக்ஸ் 7 கார்..!

x

வசூலில் மொத்த பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியால் மனம் குளிர்ந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்திற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்து மகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்