"என்ன படிக்க வச்சவர ரவுடினு சொல்றாங்க" - கொதித்து பேசிய பா.ரஞ்சித்

x

சாதிய ரீதியான படமாக இருப்பதாக கூறி BLUE STAR படத்தை வெளியிட சென்சார் போர்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா. ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்