ஷாருக் கான், கமல், மம்முட்டி வரிசையில் சன்னி லியோனுக்கு பெரும் கவுரவம்

x

நடிகர்கள் ஷாருக் கான், சாரா யாஸ்மின், கமல்ஹாசன், மம்முட்டி, த்ரிஷா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வரிசையில் பிரபல நடிகை சன்னி லியோனுக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். துபாயில் உள்ள மிகப்பெரிய அரசு சேவை வழங்குநரான இ.சி.ஹச் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமையகத்தில், தலைமை நிர்வாக அதிகாரி இக்பால் மார்கோனியிடம் நடிகை சன்னி லியோன் கோல்டன் விசாவை பெற்றார். கோல்டன் விசா வழங்கியமைக்கு நடிகை சன்னி லியோன் நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்