அமெரிக்க கணவருடன் அயோத்திக்கு வந்த பிரியங்கா சோப்ரா

x

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவரும் பிரபல அமெரிக்க பாடகருமான நிக் ஜோனஸ் மற்றும் தனது 2 வயது மகள் மால்டி மேரி ஜோனசுடன் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக வந்திருந்தார் பிரியங்கா சோப்ரா... இந்திய கலாச்சாரப்படி குர்தாவில் வந்தார் நிக் ஜோனஸ்... இருவரும் தங்கள் மகளுடன் ராமரை வழிபட்ட நிலையில், அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்