அட்லீ எடுத்த முடிவு - ஆஸ்கருக்கு செல்லுமா 'ஜவான்'?

x

ஜவான் படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்ல ஆசையாக உள்ளதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். ஜவான் படத்தின் மூலம் சர்வதேச தரத்தில் ஆக்‌ஷன் படத்தை உருவாக்க கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அட்லீ, ஜவான் படத்தில் இயக்குநராக நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். ஜவான் படத்தை சர்வதேச விருது விழாவிற்கு கொண்டு செல்ல ஆசை உள்ளதாகவும், ஆஸ்கருக்கு கொண்டு செல்லலாமா என்பது குறித்து ஷாருக்கானுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் அட்லீ குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்