"வந்தே மாதரம்" பாடலை ரகுமானிடம் பாடிக் காண்பித்த வெளிநாட்டு ரசிகை...வீடியோ எடுத்து மகிழ்ந்த ரகுமான்

x

வெளிநாட்டு ரசிகை ஒருவர் ஏ.ஆர்.ரகுமானின் "வந்தே மாதரம்" பாடலை ஆசை ஆசையாய் பாடி காண்பிக்க, அதை ரகுமான் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்