இணையத்தை அலற விட்ட "அமலா பால்" வீடியோ... - பிறந்த நாளில் கிடைத்த காதலன்

x

நடிகை அமலாபால் தனது காதலனை கரம்பிடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் அமலா பால், கோவாவை சேர்ந்த ஜகத் தேசாய் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அமலா பாலின் பிறந்தநாளன்று அவரை வாழ்த்திய ஜகத் தேசாய், திருமணம் செய்ய விரும்புவதாக மோதிரத்தை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் வீடியோவை இருவரும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்