அஜித்தின் 53வது பிறந்த நாள் தீனா திரைப்படம் ரீ ரீலிஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

x

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அஜித்தின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு தீனா திரைப்படம் ரீ ரீலிஸ் செய்யப்பட்ட நிலையில் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்