அஜித் ரசிகரா? விஜய் ரசிகரா? - தீயாய் பரவும் துருவ் விக்ரம் வீடியோ

x

அஜித் ரசிகரா? விஜய் ரசிகரா? - தீயாய் பரவும் துருவ் விக்ரம் வீடியோ

தான் விஜய் ரசிகர் என நடிகர் துருவ் விக்ரம் பேசும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட துருவ் விக்ரமிடம் அஜித் ரசிகரா, விஜய் ரசிகரா என மாணவர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு தான் தளபதி ரசிகன் எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்