அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்

x

ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லால் சலாம் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரைப்படம் வெற்றியடைய வேண்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்குள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து லால் சலாம் திரைப்படத்தை கண்டுரசித்தார்.


Next Story

மேலும் செய்திகள்