சந்திரமுகி படத்தில் கங்கனா நடிப்பது பெருமை...கங்கனா நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகை

x

சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதை நினைத்து மிகவும் பெருமையடைவதாக ஜோதிகா பதிவிட்டுள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிகவும் கொண்டாடப்பட்ட நிலையில், இரண்டாவது பாகத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார். இந்த சூழலில், இந்தியாவில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான கங்கனா சந்திரமுகி வேடத்தில் நடிப்பதை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். தங்களது நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகை எனவும் கங்கனாவை ஜோதிகா புகழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்