சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் யோகி பாபு-ரசிகர்கள் கேட்ட செல்பி..கேட்டதும் அவர் கொடுத்த Reaction

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். மூலவரான முருகனை வழிபட்ட பின்னர், பெருமாள் சன்னதி, தட்சினா மூர்த்தி சன்னதி உட்பட அனைத்து சன்னதிக்கும் சென்று அவர் வழிபட்டார். யோகி பாபு வருகையை அறிந்த ரசிகர்கள், அவரை பின்தொடர்ந்து சென்று சூழ்ந்து கொண்டனர். யோகி பாபுவுடன் செல்பி, புகைப்படம் எடுத்துக்கொண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்