விழுந்து விழுந்து அன்போடு பிரியாணி பரிமாறிய நடிகர் விஷால். நெகிழ்ச்சியில் உறைந்து போன நிர்வாகிகள்

x

நடிகர் விஷால் தனது கையாலேயே பிரியாணி பரிமாறி, தனது மக்கள் நல இயக்க நிர்வாகிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். திருச்சியில் விஷால் மக்கள் நல இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின்போது போது நிர்வாகிகளுக்கு, அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர் விஷால் தனது கைகளாலேயே நிர்வாகிகளுக்கு, மட்டன் பிரியாணி, சிக்கன் 65 உள்ளிட்டவற்றை பரிமாறி, அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்