"என்னது விஜய்யா!.. தலைவனை 'தளபதி'-னு தான் கூப்பிடனும்.." - புஸ்ஸி ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

x

விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில், நடிகர் விஜயை, தளபதி என்று மட்டுமே அழைக்க வேண்டுமென நிர்வாகி ஒருவருக்கு, இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்