நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவு

x

நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன... 1980ல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் பில்லா... அதைத் தழுவி 2007ல் வெளியான பில்லா திரைப்படம் அஜித்தின் மகுடத்தில் மேலுமொரு வைரக்கல்லானது... விஷ்ணு வர்தனின் இயக்கத்தில் வசூலை வாரிக்குவித்த பில்லா திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள், பின்னணி இசை, எல்லா நடிகர்களின் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்