வெறித்தனமாக ’லியோ’ பார்க்க போய் கால் முறிவு...கதறிய இளைஞர்

x
  • லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால், திரையரங்க சுவர் ஏறி குதித்த இளைஞரின் கால் முறிவு
  • டிக்கெட் கிடைக்காததால் வாக்குவாதம் - விபரீத முயற்சியால் கால் எலும்பு முறிந்ததாக தகவல்
  • இளைஞரை மீட்டு அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்

Next Story

மேலும் செய்திகள்