செல்லும் இடமெல்லாம் ரசிகர் பட்டாளம்-குமரியிலிருந்து கிளம்பிய சூப்பர் ஸ்டார்

x

கன்னியாகுமரியில் இருந்து சென்னை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். தலைவர் 170 படப்பிடிப்பு நிறைவுபெற்றத்தை ஒட்டி சென்னை புறப்பட்டார். கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி விமானநிலையம் வருகை. தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் ரஜினி.


Next Story

மேலும் செய்திகள்