ரிலீஸுக்கு முன்பே "வாரிசு" படத்தை தட்டித்தூக்கிய பிரபல OTT நிறுவவனம்

x

ரிலீஸுக்கு முன்பே "வாரிசு" படத்தை தட்டித்தூக்கிய பிரபல OTT நிறுவவனம்

ஓடிடியில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட தமிழ் படம் என்ற சாதனையை விஜய்யின் வாரிசு படம் படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன. வாரிசு படம்

பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்