51 வயது யோகி.. 72 வயது ரஜினி... யோகி காலில் விழுந்த கருப்பு 'காலா'

x

51 வயது யோகி.. 72 வயது ரஜினி... யோகி காலில் விழுந்த கருப்பு 'காலா' - நேத்து வர அலப்பற.. இன்னைக்கு ஒலப்புற

உத்திரபிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததுனால் ஏற்பட்ட கடும் விமர்சன சூழலுக்கு மத்தியில் தமிழகம் திரும்பியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். பார்க்கலாம் விரிவாக....


Next Story

மேலும் செய்திகள்