ஃபிலிம்பேர் திரைப்பட விழாவில், சார்பட்டா படத்திற்கு 3 விருதுகள்

x

ஃபிலிம்பேர் திரைப்பட விழாவில், சார்பட்டா படத்திற்கு 3 விருதுகள்

FILMFARE விழாவில் சார்பட்டா பரம்பரை படத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது. விமர்சன ரீதியிலான சிறந்த நடிகர் விருது ஆர்யாவிற்கு வழங்கப்பட்டது.

இதேபோல ரங்கன் வாத்தியார் பாத்திரத்தில் நடித்த பசுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும், நீயே ஒளி பாடலை எழுதிய அறிவுக்கு சிறந்த பாடலாசிரியர்

விருதும் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்