மார்வெல்லின் 'தோர் - லவ் அண்ட் தண்டர்'- படத்தின் டிரைலர் வெளியீடு..!

மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ படமான 'தோர் - லவ் அண்ட் தண்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது...
மார்வெல்லின் தோர் - லவ் அண்ட் தண்டர்- படத்தின் டிரைலர் வெளியீடு..!
x
மார்வெல்லின் 'தோர் - லவ் அண்ட் தண்டர்'- படத்தின் டிரைலர் வெளியீடு..!

மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ படமான 'தோர் - லவ் அண்ட் தண்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. தோர்-ஆக கிறிஸ் ஹெம்ஸ்வர்த் நடித்துள்ள நிலையில், பேட்மேன் படங்களில் ஹீரோவாக நடித்த கிறிஸ்டியன் பேல் இதில் வில்லனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்