"ஆண்டவரே நீங்களா!" - திடீர் என்ட்ரி கொடுத்த கமல் - திக்குமுக்காடி போன ரசிகர்கள்

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது...
x
"ஆண்டவரே நீங்களா!" - திடீர் என்ட்ரி கொடுத்த கமல் - திக்குமுக்காடி போன ரசிகர்கள்

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. தனியார் நிறுவனம் ஏற்பாட்டில் கமல்ஹாசனை ஏன் கொண்டாடுகிறீர்கள் என்ற தலைப்பில் ரசிகர்கள் கருத்தை பரிமாறும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரசிகர்கள் பேசும் போது, கமல்ஹாசன் திடீரென அவர்கள் முன் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கமல்ஹாசனை பார்த்தவுடன், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்படும் வீடியோ காண்போரை கவர்ந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்