"தி கிரே மேன்" டிரைலர் இன்று வெளியாகிறது... கேங்ஸ்டர் லுக்கில் மிரட்டும் தனுஷ்...

தனுஷ் நடித்துள்ள 'தி கிரே மேன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ருஸோ சகோதரர்கள், நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கியுள்ளனர்...
x
"தி கிரே மேன்" டிரைலர் இன்று வெளியாகிறது... கேங்ஸ்டர் லுக்கில் மிரட்டும் தனுஷ்...

தனுஷ் நடித்துள்ள 'தி கிரே மேன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ருஸோ சகோதரர்கள், நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கியுள்ளனர். இதில் கேப்டன் அமெரிக்கா நடிகர், கிறிஸ் எவன்ஸ் உள்ளிட்டோருடன் தனுஷ் முக்கிய கதாபாத்திரல் நடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்