வெளியானது மகான் பட வாணிபோஜன் காட்சிகள் : நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட படக்குழு..!

விக்ரமின் மகான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது...
வெளியானது மகான் பட வாணிபோஜன் காட்சிகள் : நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட படக்குழு..!
x
வெளியானது மகான் பட வாணிபோஜன் காட்சிகள் : நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட படக்குழு..!

விக்ரமின் மகான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. படத்தின் 100வது நாளையொட்டி இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இந்த காட்சிகளை வெளியிட்டுள்ளார்.  விக்ரமுடன் வாணி போஜன் நடித்தது உட்பட 3 நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்