"ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை பற்றி படமாக எடுக்கலாம்" - கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் பேச்சு..!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் மாதவன், ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை போன்றவர்களை பற்றி படமாக எடுக்கலாம் என்றும்...
ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை பற்றி படமாக எடுக்கலாம் - கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் பேச்சு..!
x
"ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை பற்றி படமாக எடுக்கலாம்" - கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் பேச்சு..!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் மாதவன், ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை போன்றவர்களை பற்றி படமாக எடுக்கலாம் என்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் நம்மிடம் இருந்தாலும், அதை பற்றி படம் எடுப்பதில்லை என குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்