உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா : இந்திய திரைத்துறையினருக்கு உற்சாக வரவேற்பு

உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த திரைப்பட விழாவில் கவுரத்திற்குரிய நாடாக, இந்தியா பங்கேற்கிறது....
x
உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா : இந்திய திரைத்துறையினருக்கு உற்சாக வரவேற்பு

உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த திரைப்பட விழாவில் கவுரத்திற்குரிய நாடாக, இந்தியா பங்கேற்கிறது. இந்நிலையில், நேற்று நடந்த தொடக்க விழாவில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் மாதவன், நவாசுதின் சித்திக், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்