நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலின் குத்தாட்டம்..

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது.
x
நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலின் குத்தாட்டம்.. 

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது. லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில், அனிருத் இசையில் "பத்தல பத்தல" என்ற பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் ஒரு குத்து பாடலை கொடுத்துள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாடல் இரவு 7 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்போடு படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
 Next Story

மேலும் செய்திகள்