அரபிக்குத்து வீடியோ பாடல்...! புதிய சாதனை | Arabic Kuthu | Beast

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலின் வீடியோ தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது
x
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலின் வீடியோ தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் இடம்பெறாத காட்சிகளுடன் வெளியாகியுள்ள ஹலமத்தி ஹபிபோ பாடல், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய்யின் துள்ளல் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்