அஜித்துடன் மோதும் 'வேம்புலி' - வெளியானது 'AK61' அப்டேட்

அஜித்தின் 61-வது படத்தில் வேம்புலி ஜான் கொக்கன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
அஜித்துடன் மோதும் 'வேம்புலி' - வெளியானது 'AK61' அப்டேட்

அஜித்தின் 61-வது படத்தில் வேம்புலி ஜான் கொக்கன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் - எச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் படபிடிப்பு, அண்மையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இப்படத்தில், சார்பட்டா பரம்பரையில் வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்