'தளபதி 66' -ல் தரமான சம்பவம் - இசையமைப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்

தனது கேரியரின் மிகச்சிறந்த ஆல்பத்தை விஜய்க்கு அளிக்கப்போவதாக இசையமைப்பாளர் தமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
'தளபதி 66' -ல் தரமான சம்பவம் - இசையமைப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்

தனது கேரியரின் மிகச்சிறந்த ஆல்பத்தை விஜய்க்கு அளிக்கப்போவதாக இசையமைப்பாளர் தமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்-யின் 66வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அப்படத்தின் இசையமைப்பாளரான தமன், தனது கேரியரின் சிறந்த ஆல்பத்தை விஜய்க்கு வழங்க முழு பார்மில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்