விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் தீம் மியூசிக் 9ம் தேதி வெளியீடு...

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தின் THEME SONG வருகிற 9ம் தேதி வெளியாக உள்ளது....
x
விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் தீம் மியூசிக் 9ம் தேதி வெளியீடு...

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தின் THEME SONG வருகிற 9ம் தேதி வெளியாக உள்ளது. பூரி ஜெகநாத் இயக்கத்தில் கிக் பாக்சிங் வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படம், ஆகஸ்ட் 25ம் தேதி 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்