"சூர்யா 41" படப்பிடிப்பு நிறுத்தமா?

பாலாவிற்கும் - சூர்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாக...
x
"சூர்யா 41" படப்பிடிப்பு நிறுத்தமா?

பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளன. பாலாவிற்கும் - சூர்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் திட்டமிட்டப்படி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் தொடங்கும் என தெளிவுப்படுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்