ஓடிடியில் ரிலீசாகும் 'பீஸ்ட்' - எந்த தளத்தில்... எப்போது?

விஜயின் பீஸ்ட் படம் வருகிற 11ம் தேதி ஓடிடியில் ரிலீசாகிறது. நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13ம் தேதி பல்வேறு நாடுகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம்...
x
ஓடிடியில் ரிலீசாகும் 'பீஸ்ட்' - எந்த தளத்தில்... எப்போது?

விஜயின் பீஸ்ட் படம் வருகிற 11ம் தேதி ஓடிடியில் ரிலீசாகிறது. நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13ம் தேதி பல்வேறு நாடுகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வசூலை ஈட்டியது. இந்த சூழலில், வருகிற 11ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பீஸ்ட் வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்