"வெளிநாட்டில் 100 பாட்டுக்கு ஒரு தீவே வாங்கிடலாம்"..."7500 பாட்டு எழுதிருக்கேன்.. ஆனா..."

தமிழ் திரையுலகில் இசை மற்றும் பாடல்களுக்கான காப்புரிமையை இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் பெறுவது தொடர்பான...
x
"வெளிநாட்டில் 100 பாட்டுக்கு ஒரு தீவே வாங்கிடலாம்"..."7500 பாட்டு எழுதிருக்கேன்.. ஆனா..."

தமிழ் திரையுலகில் இசை மற்றும் பாடல்களுக்கான காப்புரிமையை இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதில் பிரபல பாடலாசிரியர்கள் கவிஞர்கள் வைரமுத்து, விவேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்