"சூப்பர் ஸ்டார்" யஷ்... பட்டம் சூட்டிய முதல்வர்

கேஜிஎஃப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் யாஷ், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தை சந்தித்தார்.
x
"சூப்பர் ஸ்டார்" யஷ்... பட்டம் சூட்டிய முதல்வர்

கேஜிஎஃப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் யாஷ், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தை சந்தித்தார். அப்போது அவருடைய மனைவி ராதிகா மற்றும் படக்குழுவினர் உடன் இருந்தனர். இது குறித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கேஜிஎஃப் சூப்பர் ஸ்டார் யாஷை சந்தித்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்