ஷாரூக் கான் இல்லம் முன்பு அலைகடலென குவிந்த ரசிகர்கள்

ரமலான் பண்டிகையை ஒட்டி, தனது இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு, நடிகர் சல்மான் கான் வாழ்த்து தெரிவித்தார்.
x
ரமலான் பண்டிகையை ஒட்டி, தனது இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு, நடிகர் சல்மான் கான் வாழ்த்து தெரிவித்தார். ரமலான் பண்டிகையை ஒட்டி, மும்பையில் உள்ள நடிகர் சல்மான் கானின் இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்நிலையில், தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து, ரசிகர்களை சந்தித்த சல்மான் கான், அனைவருக்கும் கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்