பார்த்திபனுக்கு வந்த கோபம்.. மேடையிலிருந்து பறந்த மைக் - அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' படத்தின் சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
x
பார்த்திபனுக்கு வந்த கோபம்.. மேடையிலிருந்து பறந்த மைக் - அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரஹ்மான்
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' படத்தின் சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்