விக்ரம் படத்தில் இளவயது கமல்ஹாசன்?

விக்ரம் படத்தில் இளவயது கமல்ஹாசன்?
விக்ரம் படத்தில் இளவயது கமல்ஹாசன்?
x
விக்ரம் படத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் கமல்ஹாசன் இளம் கதாபாத்திரத்தில் தோன்றும் காட்சிகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவாளர்கள் பகிர்ந்துள்ள புகைப்படத்தின் ஓரத்தில் கமல் இளவயது கெட்டப்பில் இருக்கும் போட்டோ இடம்பெற்றுள்ளது. 

ஏற்கனவே வயது குறைத்து காண்பிக்க உதவும் DE-AGING தொழில்நுட்பம் விக்ரம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த புகைப்படம் அதனை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்