பீஸ்ட் படம் எப்படி உள்ளது? - முதல் விமர்சனம்

விஜயின் பீஸ்ட் படம் ஆக்‌ஷன் திரில்லராக சிறப்பாக உள்ளதாக விமர்சனங்கள் வந்துள்ளன.
x
விஜயின் பீஸ்ட் படம் ஆக்‌ஷன் திரில்லராக சிறப்பாக உள்ளதாக விமர்சனங்கள் வந்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் பீஸ்ட் படம் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பார்த்த பின்னர் உமைர் சந்து என்ற சினிமா விமர்சகர் டிவிட்டரில் படம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். பீஸ்ட் படத்தில் விஜய் வரும் ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளதாகவும், ரசிகர்களுக்கு படம் விருந்தளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்