ஆட்டோக்காரனாக மாறிய நடிகர் சிம்பு - வைரல் வீடியோ

நடிகர் சிலம்பரசன் ஆட்டேர் ஓட்டுநர் வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
x
நடிகர் சிலம்பரசன் ஆட்டேர் ஓட்டுநர் வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. இன்னும் அந்த படத்திற்கு பெயரிடப்படவில்லை. படத்தின் பெயர் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு பட வெற்றியை தொடர்ந்து, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்து வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்