பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவின் ஆசை - சுவாரஸ்ய தகவல்

பீஸ்ட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ஆசைப்படுவதாக படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.
x
பீஸ்ட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ஆசைப்படுவதாக படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே விருப்பம் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், பீஸ்ட் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாக குறிப்பிட்டார். விஜயின் கார் விமானம் போன்று இருந்ததாகவும், படக்குழுவினருடன் காரில் பயணித்தது ஜாலியாக இருந்ததாகவும் பூஜா ஹெக்டே தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்