விஜய் குரலில் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் - 19ஆம் தேதி வெளியீடு || Beast

விஜய் குரலில் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் - 19ஆம் தேதி வெளியீடு || Beast
x
'பீஸ்ட்' படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே 'அரபி குத்து' பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து 'ஜாலியோ ஜிம்கானா' என்ற பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறி, ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை, நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்