"நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்"- பாக்யராஜ்

"நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்"- பாக்யராஜ்
x
உலக சிறுநீரக தினத்தையொட்டி சென்னையில் நடைபயண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தனியார் மருத்துவமனை சார்பில் பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை நடிகர் பாக்யராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நடிகைகள் சாயாசிங், சாக்சி அகர்வால் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாக்யராஜ் உலகில் உள்ள சிறு குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுவதாக கூறினார். மேலும், நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நியாயமான முறையில் எந்த முடிவுகள் வந்தாலும், ஏற்றுக் கொள்வேன் எனவும் அவர் தெவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்