'எதற்கும் துணிந்தவன்' வசூல் ரிப்போர்ட் - திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி

கொரோனாவால் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் மட்டுமே வெளியான நிலையில், தற்போது ’எதற்கும் துணிந்தவன்’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
x
கொரோனாவால் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் மட்டுமே வெளியான நிலையில், தற்போது ’எதற்கும் துணிந்தவன்’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் வசூல், ரசிகர்கள் வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி.

Next Story

மேலும் செய்திகள்