மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதி !

தனியார் மருத்துவமனையில் செவிலியர்களுடன் உலக மகளிர் தினத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளார்.
x
தனியார் மருத்துவமனையில் செவிலியர்களுடன் உலக மகளிர் தினத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளார். காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தன்னை கவனித்துக் கொள்ளும் செவிலியர்களுடன் கலகலப்பாக பேசி, மகளிர் தினத்தை கொண்டாடி, அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்