"பறை" இசை ஆல்பம் வெளியீடு
ஷான் ரோல்டன் உருவாக்கியுள்ள இசை ஆல்பம்
ஜெய்பீம் படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உருவாக்கியுள்ள "பறை" இசை ஆல்பம் வெளியாகி, வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த இசை ஆல்பத்தை குமரன் இயக்கி உள்ளார். லோகன் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர், "பறை" இசை ஆல்பத்திற்கான பாடல்வரிகளை எழுதி உள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள், சமூகத்தில் சந்திக்கும் அவலங்களை வெளிக்கொணர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கும் "பறை" இசை ஆல்பத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.
Next Story